19 மே, 2009

நிற்க முடியாமலும்,
நடக்க முடியாமலும்,
ஆனந்தத்தில் அமிழ்ந்து
போன நாட்கள் அவை......

மனிதர்களோடு மட்டும்
பேசிய நான்
அன்று முதல்
காணும் பொருள்களோடெல்லாம்
சிநேகம் ஆனேன் ........

உறவெல்லாம் உற்றுப் பார்த்து என்னை.
அவர்களுக்கென்ன தெரியும் பாவம்
இதெல்லாம் என்
காதல் கடவுளின் கருணை என்று .2 கருத்துகள்:

logu.. சொன்னது…

mmm.. avangaluku theriyathuthan..

kavithai nalla natura irukkunga.

புதியவன் சொன்னது…

கவிதை அருமையா வந்திருக்கு தொடர்ந்து எழுதுங்க கவி...