4 ஜூன், 2009

மாற்றங்கள் தொடங்கும் போது

நிற்கவும், தூங்கவும் முடியாத
சந்தோஷத்தில் ஒரு நாள்....

உணர்வுகள் பல சேர்ந்து
என்னை உதிர்குமோ
எனும் எண்ணத்திலேயே
ஒரு நாள்....

கருணையிலும், காதலிலும்
அடிக்கடி விழுந்து போகிறேன்
எனும் நினைவிழந்து,
குப்பை ஆகிப் போகும்
என் அழகான சில நாள்கள்....

மாற்றங்கள் நிகழும்
நிமிடங்கள் தொடர்கிறது இன்று வரை
என்னுள் ஒரு
போர்க்களமாய்,
பூக்கூலமாய்.....


1 கருத்து:

KRISHNAMOORTHY.S.R சொன்னது…

மாற்றங்கள் நிகழும்
நிமிடங்கள் தொடர்கிறது இன்று வரை
என்னுள் ஒரு
போர்க்களமாய்,
பூக்கூலமாய்..... Super.