20 ஜூன், 2009

வெட்ட வெளியோடு .....


வெட்ட வெளியோடு .....
சுற்றித் திரிகிறேன்
சலனங்கள் ஏதுமில்லாமல் .....

தடைகளற்ற
பெரு வழி நெடுவும்,
பூமி, மரங்கள்,
மனிதர்கள் ....
என்று
தென்படும்
கட்சி பலவும்
ஆசையாய் வாழ்ந்து கொண்டே,
அடங்காமலும்,
அடக்கமுடியாமலும்
தவிக்கும்
எந்தன் காதலோடும்
காலங்கள் கரைகின்றது.

1 கருத்து:

ivingobi சொன்னது…

Hi kavi unga kavi'thaigal nalla irukku....