20 நவம்பர், 2011

என் பிள்ளை

பெரிதாக, சிறிதாக  எதையும்
செய்து இல்லை நீ எனக்காக

ஆனாலும் என் எல்லா சோகத்தையும்
உன்னிடம் சொல்லி அழ தோணுகிறதே!

உன் மடியில்
படுத்துக் கொள்ள மட்டுமே
ஆசைப்படுகிறேன்.

என் எல்லா தேவையையும்,
அதற்கான முட்டாள் ஓட்டத்தையும்  
தூக்கி  எரிந்து விட்டு
உனைப் போலவே
மாறிவிட விரும்புகிறேன்

உன்னில் பொய்யை காணாத போதும்
உன்னில் வெறுப்பை காணாத போதும்
உன்னில் வெறுமையைக் காணாத போதும்
உன்னில் கோவம் வராத போதும்
உன்னில் துக்கம் தோன்றாத போதும்

நான் விக்கித்து நிற்கிறேன்
யோசிக்கிறேன் நின்று....




8 கருத்துகள்:

kavipriyan சொன்னது…

hai
really nice

kavitha சொன்னது…

நன்றி கவிப் பிரியன்

vinu சொன்னது…

good comeback after a looooooooooooooong.....

nice

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அழகா இருக்கு பாராட்டுக்கள்

Naan kadavul alla :) சொன்னது…

nalla irukku :)

logu.. சொன்னது…

\\உன்னில் பொய்யை காணாத போதும்
உன்னில் வெறுப்பை காணாத போதும்
உன்னில் வெறுமையைக் காணாத போதும்
உன்னில் கோவம் வராத போதும்
உன்னில் துக்கம் தோன்றாத போதும்\\


hummm...
kavi..
aftr long time..
one of the best from u.

Unknown சொன்னது…

Very nice, Keep it up

Unknown சொன்னது…

அருமை சகோதரி தொடரட்டும் கவிதை மழை.......