இனிய என் ஆண்டவனே!
குப்பையைக் கண்டாலும்
புது பூவைப் போல ரசிக்கிறேன் .......
எதிரி தானவள்... ஏனோ இன்றெல்லாம்
என் பிள்ளை போல தெரிகிறாள்.
காரணமே இல்லாமல் சந்தோஷத்தில் சாகின்றேன் .......
உன்னை என்ன சொல்லி உறவாடுவது நான்?
கடவுள் என்றா ? ,
காதலன் என்றா ?,
புதிர் என்றா ?,
இல்லை என் பிள்ளை என்றா ?.
2 கருத்துகள்:
கவிதைக்கு தலைப்பு கொடுங்கள் கவி...இல்லையென்றால் கவிதையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியாமல் போய்விடும்...
mmm..
kavi...
eatho oru matram therigirathe..
கருத்துரையிடுக