அருவி போல்
ஆர்ப்பரிக்கும்
என் எண்ணங்களை
எங்கு எடுத்தெறிந்தாயோ ?.
சிரிக்க தயங்கிய
என்னை
சுற்றம் மறந்து
சிரிக்க வைத்தது எப்படியோ ?.
கல்லும், சுவரும்
கற்பனை கடந்து
என் உறவுகளுள் ஒன்றாய்
உணர வைத்தாயே
அது எப்படி ?
மழை கேட்டுப் பார்த்திருக்கும்
மண்ணாக
எனக்காக ஓடோடி
வருமென் இறைவனே
ஏதும் செய்ததில்லையே நான்
உனக்காக
7 கருத்துகள்:
Wonderful.
கவிதை நல்லா இருக்கு கவி...
//மழை கேட்டுப் பார்த்திருக்கும்
மன்னாக//
”மண்ணாக”
தட்டச்சுப் பிழை மாற்றிவிடுங்கள்...
silla narangalil alla thuoomdugirathu ungal kavithigal
அருவி போல்
ஆர்ப்பரிக்கும்
என் எண்ணங்களை
எங்கு எடுத்தெறிந்தாயோ ?.
engeum poyirukkathu..
Nalla thedi parunga..
சிரிக்க தயங்கிய
என்னை
சுற்றம் மறந்து
சிரிக்க வைத்தது எப்படியோ ?.
mmm.. appadiya?
கல்லும், சுவரும்
கற்பனை கடந்து
என் உறவுகளுள் ஒன்றாய்
உணர வைத்தாயே
அது எப்படி ?
inga ketta epdinga..
anga kelunga..kelunga..kelunga..
மழை கேட்டுப் பார்த்திருக்கும்
மண்ணாக
எனக்காக ஓடோடி
வருமென் இறைவனே
ஏதும் செய்ததில்லையே நான்
உனக்காக
Kavi..
fentastic..
nalla eluthirukka..
innum neraiyyya podu.
Nice.....
எனக்காக ஓடோடி
வருமென் இறைவனே
ஏதும் செய்ததில்லையே நான்
உனக்காக very nice...
கருத்துரையிடுக