8 செப்டம்பர், 2010

காதல் நாட்களில் ...

வழி எங்கும் கிடக்கும் 
புல்களோடும், முள்கலோடும்
புன்னகை சிந்தும் 
என் அன்யோன்யம்.....

குப்பையோ,
கூலமோ,
செத்ததோ, உயிர்ப்போ....
எல்லாமே 
உறவாய், உரிமையாய்
எனக்குச் சொந்தமாய்......

விழியிலே ஈரம்
காண்பது என்பது
இதயம் வலித்தாலுமே 
எனக்குக் கடினமானதுதான்...
இன்றோ !
சிறு தூசியை 
மனதாரப் 
பார்த்தாலுமே
இதயமெல்லாம் அன்பால்
சுக்கு நூறாகிப் போகும்
நிகழ்ச்சியெல்லாம்..... 

உன் ஒருவனின் வாசம் 
என்னுள் ஒரு ஓரமாய் 
இருப்பதினாலே மட்டும் தான். 


10 கருத்துகள்:

vinu சொன்னது…

me firstuuuuuuuuuuuuuu

KRISHNAMOORTHY.S.R சொன்னது…

Nice

vinu சொன்னது…

intha murai correctaa vanthu seat pudichuttomulla

kavi சொன்னது…

இதென்ன டவுன் பஸ் ஆ சீட் புடிக்க ?

vinu சொன்னது…

kavi கூறியது...
இதென்ன டவுன் பஸ் ஆ சீட் புடிக்க ?


you don't know how tough it is to come and catch this place

logu.. சொன்னது…

\\குப்பையோ,
கூலமோ,
செத்ததோ, உயிர்ப்போ....
எல்லாமே
உறவாய், உரிமையாய்
எனக்குச் சொந்தமாய்......\\

.........

logu.. சொன்னது…

\\விழியிலே ஈரம்
காண்பது என்பது
இதயம் வலித்தாலுமே
எனக்குக் கடினமானதுதான்...\\

Nallave therium.

logu.. சொன்னது…

Sweet Lines.

சாதாரணமானவள் சொன்னது…

நல்லா இருக்கு...

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையா இருக்கு