8 செப்டம்பர், 2010

சுகமான நிமிடங்கள்

காட்டிக் கொள்ளாமலே 
சகஜமாய் நடக்கிறது, 
தினம் தினம் என் தினம் 
பூக்களோடும்,
பூச்சிகளோடும்,
இன்னும் எத்தனையோ..... 
மனிதர்கள் தள்ளி வைத்து 
வேடிக்கை பார்க்கும் பலவற்றோடும்.
 

7 கருத்துகள்:

vinu சொன்னது…

me firstuuuuuuuuuuuuuu

vinu சொன்னது…

kavi கூறியது...
இதென்ன டவுன் பஸ் ஆ சீட் புடிக்க ?


you don't know how tough it is to come and catch this place

logu.. சொன்னது…

\\மனிதர்கள் தள்ளி வைத்து
வேடிக்கை பார்க்கும் பலவற்றோடும்.\\

Manithargal mattume..
avargalin manasalla..

Good Lines.
Keep it up.

logu.. சொன்னது…

Padatha kanom?

vinu சொன்னது…

எங்கேப்பா next Postuuuuuuu

நான் திரும்பவும் வந்து seat புடிக்கனுமில்ல

vinu சொன்னது…

where is the next poooooooooooooooooooooost?

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை அருமை