30 நவம்பர், 2010

நீ வரமெனக்கு

என் அவன் முன்னே...
சிறு பிள்ளை போலாகாமல்
கண்டபடி காதல் கொள்ளாமல்
இப்படி எல்லாம் நானாஎன்று 
பின் என்னையே வியந்து கொள்ளாமல், 
சிறு தூசி தான் என்று அவன் எனக்குள் இருக்கும் 
போது தூக்கி எரிய முடியாமல்,
அவன் வந்துவிட்டால்  பூவைப் போலல்லாமல்
குழந்தை போலாகாமல்
கருணையின் உச்சம் தொடாமல், 
கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்காமல்
இன்றுவரை என்னை விட்டதே இல்லை. 

5 கருத்துகள்:

logu.. சொன்னது…

mmm... Priyangalin Ellai..

Miga arumaiyai irukkirathu.
innum niraya eluthalame..

H சொன்னது…

eeeeeaaamppaaaaaaaaaa inthaaa kolai verii ungalukku

kavi சொன்னது…

vinu innum sagaliya ? ipdi emathitengale

சாதாரணமானவள் சொன்னது…

மிக மிக மிக மிக அருமை. . நீங்கள் இதுவரை எழுதியதில் இது எனக்கு மிகவும் பிடிக்கிறது. A fantastic girl feel!

sakthi சொன்னது…

அருமையானதொரு கவிதை