16 டிசம்பர், 2010

சரணடைந்தேன்...... சரணடைந்தேன் ......

எனக்குள்ளே என் அனுபவங்கள் 
வேதியலோ, ரசாயனமோ
இது எதுவுமே விளங்காத ஏதோ ஒரு 
மாற்றத்திற்கு 
உட்பட்டுக் கொண்டே 
நகர்கிறது உன்னை நோக்கி.
காரணம் ஆயிரங்கோடி வந்து 
தேங்கி, முட்டி, மோதி அடிக்கும் போதெல்லாம் 
பிய்த்துக் கொண்டு வெளி வருகிறேன் 
கண்ணீராய் உனை மட்டும் தேடி.
கூசிப் போகச் செய்யும், 
என் அடக்கத் தெரியாத உள்ளத்து 
உணர்வையெல்லாம் எரித்துப் போடும் சுடுகாடு
உன் பொற் பாதம் மட்டுமே.


12 கருத்துகள்:

jayasudha சொன்னது…

vary very super

ponnusamy சொன்னது…

super wow. keep it. tocuh my heart

shanthi சொன்னது…

Very Very Feeling Poem. Super

ponnusamy சொன்னது…

romba romba super iruku pa. romba touching iruku.

jayasudha சொன்னது…

very super,very nice, heart tuch panndra marri erruku kavi akka, unnga kavithai paddikum pottuellam naa nalla feel panni paddikaran. eppadi sollarathunay theriala antha allavuku feel pandran, i like you

Thenmozhi சொன்னது…

Very nice thought. Go a head...

பெயரில்லா சொன்னது…

super

logu.. சொன்னது…

\\காரணம் ஆயிரங்கோடி வந்து
தேங்கி, முட்டி, மோதி அடிக்கும் போதெல்லாம்
பிய்த்துக் கொண்டு வெளி வருகிறேன்
கண்ணீராய் உனை மட்டும் தேடி..\\

Etho puriuthu..
mm... great lines.

logu.. சொன்னது…

\\கூசிப் போகச் செய்யும்,
என் அடக்கத் தெரியாத உள்ளத்து
உணர்வையெல்லாம் எரித்துப் போடும் சுடுகாடு
உன் பொற் பாதம் மட்டுமே. \\

Excellent lines..
hayyo.. solla varthaigale illainga.

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. சொன்னது…

Good. I Like it

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை பாராட்டுக்கள்

அன்புடன் நான் சொன்னது…

கடைசி வரிகள்... வலிமையானவை.... பாராட்டுக்கள்.