பிரளய மனதில்.....
சத்தம் இல்லாக் கடல் போல்
சில தினமென் மனம்....
கொடும் புயல் போல்
சில தினமென் மனம்....
அமைதியிலும், ஆர்ப்பரிப்பிலும்
ஓடிக் கலைத்த
மனதுக்குள் ஓராயிரம்
கேள்விகள்
குவியலாய்
விழுந்து கிடக்கிறது.
வேதனையோ தாழவில்லை;
மீண்டு போக வழியுமில்லை;
கடவுளுக்காகக் காத்திருந்து;
கண்ணிரண்டு பூத்திருந்து;
ஏதும் புரியாமல் நேற்று
காலனைக் கண்டும் தோற்று;
மனமது வாடி உறங்கிப்போனேன்......
விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்....
7 கருத்துகள்:
Romba sensitiva iruppeengalo..
Romba nalla irukkunga
unga lines..
Keep it up..
\\வேதனையோ தாழவில்லை;
மீண்டு போக வழியுமில்லை;
கடவுளுக்காகக் காத்திருந்து;
கண்ணிரண்டு பூத்திருந்து;
ஏதும் புரியாமல் நேற்று
காலனைக் கண்டும் தோற்று;
மனமது வாடி உறங்கிப்போனேன்\\
Kastama irukkunga..
Santhosama eluthunga..
hahaaha... sari santhosamave ezhutharen inimel.
urukama irrukku....Kavithai nija nigalvugalai sollkirathu
வேதனையோ தாழவில்லை;
மீண்டு போக வழியுமில்லை;
கடவுளுக்காகக் காத்திருந்து;
கண்ணிரண்டு பூத்திருந்து;
ஏதும் புரியாமல் நேற்று
காலனைக் கண்டும் தோற்று;
மனமது வாடி உறங்கிப்போனேன்......
விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்....
fantastic
விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்....
I like it very fantastic
//விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்.... //
வரிகள் அருமை...
கருத்துரையிடுக