என்னை உண்மையாகச்
சிரிக்க வைத்தவனே கூட
பாரமாய் போகிறான்
சில மாதமாய்
எத்தனை கோடி தூரமோ
கடந்து
என்னைத் தேடி வரும்
காற்றைக் கூட
கவனியாமல் என்ன
புண்ணாக்கு வேலை செய்கிறேன்?
பூக்கள் ரசிப்பதில்லை
புழுவை உணர்வதில்லை
கல்லைக் கவனிப்பதில்லை
சகதியை சுகிப்பதில்லை
சக மனிதரிடம்
சற்றும் நின்று பதில் தருவதில்லை
அட நானும் கூட
வாழ்கையை விற்றுவிட்டேனே !!!!
கவனியாமல் என்ன
புண்ணாக்கு வேலை செய்கிறேன்?
பூக்கள் ரசிப்பதில்லை
புழுவை உணர்வதில்லை
கல்லைக் கவனிப்பதில்லை
சகதியை சுகிப்பதில்லை
சக மனிதரிடம்
சற்றும் நின்று பதில் தருவதில்லை
அட நானும் கூட
வாழ்கையை விற்றுவிட்டேனே !!!!
3 கருத்துகள்:
:(
என்ன இப்போ எல்லாம் "seat" பிடிச்சாச்சு, "me fistuuuu"
இப்டி ஒண்ணுமே இல்லாம சும்மா :) :( இதென்ன புதுசு?
ரொம்ப மரியாதையா?
mm... ithu mathiri vazhkaiyai vitrvarkal niraya per irukkanga..
கருத்துரையிடுக